Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/708013.jpgதிமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வி: ஹெச்.ராஜா

திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 90 நாட்களில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது. பட்ஜெட்டில் ரூ.58,000 கோடி பற்றாக்குறையாகத் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இது பண வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விலைவாசி உயரும். வெள்ளை அறிக்கையில் அடுத்த 6 மாதங்களில் ரூ.92,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...