Thursday, August 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/13/large/704310.jpg‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம்: காஞ்சி, செங்கையில் 13 ஆயிரம் மனுக்கள் தள்ளுபடி: உயர் அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு

திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தை நிறைவேற்றுவதற்காக புதிய துறை தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செங்கை மாவட்டத்தில் இதுவரையில் 13 ஆயிரத்து 516 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 864 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 807 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் 845 மனுக்கள் ஏற்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...