Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702602.jpgதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

சோழவரம் அருகே காரனோடை - கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள காரனோடை -சண்முகா நகரைச் சேர்ந்த கண்ணையா லால் மகன் அர்ஜுன்(14), சண்முகா நகரில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு வந்திருந்த திருவள்ளூர் - ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சத்யநாராயணன் (15), சென்னை - பெரம்பூரைச் சேர்ந்த சையது சானுல்லா மகன் சையது ரகமதுல்லா(15) ஆகியோர் நண்பர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...