Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702607.jpgமதுசூதனன் மறைந்த நிலையில் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார்? - ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் ஆலோசனை

அதிமுக அவைத்தலைவராக கடந்த15 ஆண்டுகளாக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில், அடுத்த அவைத் தலைவர் யார் என்ற பேச்சு கட்சிக்குள் எழுந்துள்ளது.

எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தன் 12-வது வயதிலேயே தொடங்கி,எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியதும் அவருக்காக சிறை சென்று தொடர்ந்து சட்டமேலவை உறுப்பினர், ஜெயலிலதா அரசில் அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இ.மதுசூதனன். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகஅதிமுகவின் முக்கியமான பொறுப்பில் அவைத் தலைவராக இருந்தஅவர், கடந்த 5-ம் தேதி காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...