Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/707953.jpgஒரேமாதிரியாக இருக்கும் செல்போன் எண்ணில் அழைத்து நூதன முறையில் நடக்கும் பணமோசடி: எச்சரிக்கையுடன் இருக்க போலீஸார் அறிவுரை

வாடிக்கையாளரின் செல்போன் எண்களைப்போல ஒரே மாதிரியாக இருக்கும் செல்போன் எண்களில் இருந்து அழைக்கும் மர்மநபர்கள் நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெற்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் சம்பவம் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...