Saturday, August 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/15/large/705305.jpgபுதிய மடாதிபதி 10 நாட்களுக்கு பிறகு தேர்வு

தமிழகத்தின் மிகப் பழமையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மக்களிடம் சைவ சமய சித்தாந்தங்களையும், கருத்துகளையும் பரப்பும் வகையில் இந்த ஆதீனம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த ஆதீனத்துக்கு இதுவரை 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர். 292-வது ஆதீனமாக 1980-ம் ஆண்டு முதல் அருணகிரிநாதர் இருந்து வந்தார். 40 ஆண்டுகள் சைவத் தொண்டை சிறப்புறச் செய்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...