Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701764.jpgமின்தடை புகாரைத் தொடர்ந்து வட சென்னையில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ஆய்வு: மது போதையில் இருந்த ஊழியர் பணியிடை நீக்கம்

வட சென்னை பகுதியில் மின் தடை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், அப்பகுதியில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மின் சேவை தொடர்பாக புகார் அளிக்க வசதியாக அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை புதன்கிழமை இரவு 11 மணிக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில்ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் புகார் அழைப்புகளை அமைச்சரே கேட்டறிந்தார். அதில்,வட சென்னை பகுதியில் மின்தடை ஏற்பட்ட நிலையில், புகார்அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என புகார்கள் வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...