Monday, August 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/03/large/700493.jpgபழுதடைந்த சிசிடிவி கேமராக்களை சீரமைக்க வேண்டும்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில், பழுதடைந்த கேமராக்களை சீரமைக்குமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்குமாறு, காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.இதையடுத்து, அனைத்து காவல் நிலைய போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக, சுழற்சி முறையில் 24 மணி நேர ரோந்துப் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...