
புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பில்லை. ஆகஸ்ட் 15-க்கு பிறகு ஆளுநர், முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள் ளார்.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி கள் திறப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கல்வித்துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண், கல்வித்துறை இயக் குநர் ருத்ரகவுடு உட்பட பலர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்