Tuesday, August 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/11/large/703652.jpgநீரஜ் சோப்ராவை போற்றும் வகையில் 100 மி.கிராம் தங்கத்தில் ஈட்டி எறியும் வடிவத்தை உருவாக்கிய தொழிலாளி

ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 100 மில்லி கிராம் தங்கத்தில் அவர் ஈட்டி எறியும் வடிவத்தை உருவாக்கியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...