Friday, August 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/21/large/707293.jpgமாவீரன் ஒண்டிவீரனின் பெயர் தமிழர் மரபில் நினைவுகூரப்படும்: நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த மாவீரன்ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம். வீரம் செறிந்த தமிழர் மரபில்ஒண்டிவீரன் பெயர் என்றும் நினைவுகூரப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...