
மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கப் பிரிவினர் கடந்த 9-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்