Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706829.jpgபைக்கில் பெட்ரோல் திருடியதை தட்டிக் கேட்டவர் கொலை

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(24). கட்டுமான தொழிலாளியான இவர், நாள்தோறும் பணி நிமித்தமாக சென்னைக்கு மின்சார ரயிலில் செல்வதுவழக்கம். அவ்வாறு செல்லும் போது,நந்தியம்பாக்கம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அனுமதியில்லாத வாகன நிறுத்துமிடத்தில் தன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், ராஜேஷ், வழக்கம்போல், வாகன நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் தன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...