Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708349.jpgபாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவர் இல்ல வார்டன் கைது

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் பள்ளி, சமுதாய கல்லூரி, கோசாலை, மருத்துவ மையம், முதியோர், மாணவ-மாணவியர் இல்லங்கள் உள்ளிட்டவை அடங்கிய தனியார் தொண்டு நிறுவன வளாகம் உள்ளது.

இந்த தொண்டு நிறுவன வளாக மாணவர் இல்லத்தில், சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (46) என்பவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை வார்டனாக பணிபுரிந்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...