Tuesday, August 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/18/large/706174.jpgபாதாள சாக்கடை திட்டப் பணிகளில் தாமதம்- ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 2018 மே மாதம் தொடங்கின.

இதில், காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் 2 கழிவுநீருந்து நிலையங்கள், தினமும் 4 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம், பேரூராட்சிப் பகுதியில் 23 கி.மீ. நீளத்துக்கு பாதாள சாக்கடைக் குழாய் புதைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...