
கோயில்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பணியாளர்கள் பதிவேற்றம் செய்ய உதவிட இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறையின் ஆணையர் குமரகுருபரன் அனைத்து இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்