Friday, August 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/21/large/707260.jpgநெற்பயிர்களுக்கு காப்பீடு இல்லை: டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி

தமிழகத்தில் நெற்பயிரை தவிர்த்து இதர பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக பரப்பளவில் பயிரிடும் பயிராக நெல் உள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற பயிர்க் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகளும், விவசாயிகளும் தங்களின் பங்களிப்பை வழங்கி, காப்பீடு நிறுவனத்தில் பயிர்க் காப்பீடு செய்து, பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து இழப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...