Wednesday, August 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/12/large/704035.jpgதிமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்துக்கூறி உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றியைப் பெற வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுரை

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

முதல்கட்டமாக, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று காலையில் ஆலோசனை நடத்தினர். இதேபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் மாலையில் ஆலோசனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...