Friday, August 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/07/large/702143.jpgநிலுவை வழக்குகளை விரைந்து முடிக்காத போலீஸாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்காத போலீஸாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரத்தை உடனடியாக அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையர்களும் தனக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார். இதை இணை ஆணையர்கள், கூடுதல் காவல் ஆணையர்கள் மேற்பார்வை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...