Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710516.jpgமாரியம்மன் தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சவாரி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத் தில் படகு சவாரியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மீனாட்சி யம்மன் கோயிலின் உப கோயி லான மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் 50 ஆண்டு களுக்கு பிறகு நீர்வரத்து கால் வாய் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் படகு சவாரி விடப்பட்டுள் ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...