Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701745.jpgபிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் தலைமை காவலர் கரோனாவால் உயிரிழப்பு

பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தலைமைக் காவலர், குழந்தை பெற்ற மறுநாள் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தா (47). சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் மோசடி தடுப்பு பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...