Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701747.jpgஎழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர்: தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் குழந்தை நல மருத்துவர்கள்

இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குழந்தையை பெற்றோர் கைவிட்டுச் சென்றுள்ளனர். இருப்பினும், அந்த குழந்தைக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் 26-ம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 3-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...