Thursday, September 16, 2021

https://ift.tt/3keI6Kk சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி நீலகிரி சாதனை: அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றியதால் சாத்தியமானதாக மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

நீலகிரி மாவட்டத்தில் 7,24,748 மக்கள் வசிக்கின்றனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,21,060 நபர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமும் நீலகிரி மாவட்டம் தான். இங்கு தோடர், கோத்தர், பணியர் உட்பட 6 வகை பழங்குடியின மக்கள் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரியில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கரோனா நோய் தொற்று பரவியது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம்உள்ள 27,500 பழங்குடியின மக்களில் 18 வயது பூர்த்தியடைந்த 21,800 நபர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீதம் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் முன்னுதாரண மாவட்டமாக உருவானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...