Thursday, September 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/17/large/716665.jpgதிருவண்ணாமலையில் தினகரனின் மகள் திருமணம்: சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்பு

திருவண்ணாமலையில் அமமுக பொதுச் செயலர் தினகரனின் மகள் திருமணம் நேற்று நடைபெற்றது.

அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் – அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணி, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் பூண்டி எஸ்டேட் கிருஷ்ணசாமி வாண்டையார் – ராஜேஸ்வரி அம்மாள் தம்பதியரின் மகன் ராமநாத துளசி ஐயா வாண்டையார் ஆகியோரது திருமணம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...