Thursday, September 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/17/large/716666.jpgஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு?- மன்னார்குடி நபரிடம் என்ஐஏ விசாரணை

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை கொண்ட அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மன்னார்குடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) நேற்று சோதனையிட்டு, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர், விசாரணைக்காக அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் பாவா பக்ருதீன்(43). தனது மனைவியின் சொந்த ஊரான மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தஞ்சாவூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...