Friday, September 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/04/large/712487.jpgதமிழகத்தில் 7 புதிய ரயில் திட்டங்கள்: அதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் தொடக்கம்

தமிழகத்தில் 7 புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்டபல்வேறு புதிய ரயில் திட்டங்கள் பற்றி ஆய்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் 16 புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு (சர்வே) தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் 7 புதிய ரயில் திட்டங்களும் அடங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...