Tuesday, September 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/15/large/715924.jpgகாஞ்சி, செங்கை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்- 7 ஒன்றியங்களுக்கு அக். 6-ல் வாக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்.6-ம் தேதியும், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களுக்கு அக்.9-ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் மூலம் மாவட்ட கவுன்சிலர்கள் 11 பேரும், ஒன்றிய கவுன்சிலர்கள் 98 பேரும், ஊராட்சி தலைவர்கள் 274 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1,938 பேரும் என மொத்தம் 2,321 உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...