Monday, September 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/14/large/715644.jpgசிகரெட் தர தாமதமானதாகக் கூறி தகராறு செய்ததை கண்டித்ததால் பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுகவினர்: கிராம மக்கள் திருப்பித் தாக்கியதில் 6 பேர் காயம்

தஞ்சாவூர் அருகே சிகரெட் தரதாமதமானதால் பெட்டிக் கடை பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதை கண்டித்த பேக்கரி கடை ஊழியர்களை தாக்கியதுடன், கடையில் இருந்த பொருட்களை திமுகவினர் அடித்து நொறுக்கினர். கிராம மக்கள் திருப்பித் தாக்கியதில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி திமுக நகர இளைஞரணிச் செயலர் சுதாகர்(42), திமுக விவசாயத் தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர்(54), மாணவரணி நகர துணைச் செயலர் முருகேசன்(48) உள்ளிட்ட திமுகவினர் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு காரில் அன்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...