Saturday, September 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/05/large/712813.jpgகரோனா மீண்டும் கூடுவதால் அச்சப்படத் தேவையில்லை: கட்டுப்பாட்டுடன் இருக்க ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று 25-வது வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமை செயலர் அஸ்வனிகுமார் மற்றும் பல்வேறு துறை செயலர்கள், சுகாதாரத்துறை இயக்குநர், ஜிப்மர் இயக்குநர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழஙகினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...