Saturday, September 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/19/large/717446.jpgஒரு லட்சம் மின் இணைப்புகள் யாருக்கு கிடைக்கும்? - 4.52 லட்சம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மின் இணைப்புக்காக காத்திருக்கும் 4.52 லட்சம் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, புதிதாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...