Thursday, September 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/10/large/714564.jpgஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 3-வது முறையாக உபரிநீர் வெளியேற்றம்

ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து, கடந்த இரு வாரத்தில் 3-வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.

ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணை, அம்மாநில பகுதியில் பெய்து வரும் கன மழையால் நிரம்பி வருகிறது. இதனால், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கடந்த மாதம் 25-ம் தேதி இரவு முதல், மறுநாள் அதிகாலை வரை, விநாடிக்கு 750 கன அடி வீதம் சுமார் ஐந்தரை மணி நேரம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி இரவு 9 மணி முதல், மறுநாள் அதிகாலை 4 மணி வரை, விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...