Sunday, September 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/13/large/715195.jpgநுழைவு சீட்டில் ஆண் புகைப்படம்; நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி: அதிகாலை வரை விசாரித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் மாணவன் புகைப்படம் இடம் பெற்றதால் குழப்பத்தில் தவித்த மாணவி, உயர் நீதிமன்ற மதுரை கிளை நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவால் தேர்வு எழுதினார்.

மதுரை செனாய் நகரைச் சேர்ந்தவர் எஸ்.வெங்கடேசன். சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மகள் சண்முகப்பிரியா. இவர் 2020-21 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.54 சதவீத மதிப்பெண் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...