Sunday, September 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/13/large/715194.jpgஎய்ம்ஸ் மாணவர்களை தனியார் கல்லூரிகளில் சேர்க்க முடியாது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களை தனியார் கல்லூரியில் சேர்க்க முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், தே.கல்லுப் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...