Sunday, September 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/13/large/715231.jpgசென்னையில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

சென்னையில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த கையடக்க விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நீர்நிலைகளில் கரைத்தனர்.

கரோனா பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது. இருப்பினும், களிமண்ணால் செய்யப்பட்ட கையடக்க விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட்டு அருகில் இருக்கும் நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...