
மணிமுக்தா ஆற்றின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவதாக விருத்தாசலம் நகரவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக மணிமுக்தா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒருபுறத்தில் விருத்த கிரீஸ்வரர் கோயிலும், கிழக்குப் புறத்தில் வணிக வளாகமும் உள்ளது. இந்த ஆற்றின் சுற்று வட்டாரப் பகுதியில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை மற்றும் கடைவீதியும் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்