Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720112.jpgடாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு: ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்க உத்தரவு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை முன்தேதியிட்டு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 90 விற்பனையாளர்கள், 3158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 9 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...