Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720111.jpgசென்னையில் 2 நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.300 கோடி வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு

சென்னையை சேர்ந்த 2 நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.300 கோடி வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட முயன்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த 2 பிரபல தனியார் நிதி நிறுவனங்களிலும், அந்த நிறுவனங்களின் கீழ் செயல்படும் பிற நிறுவனங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 23, 24-ம் தேதிகளில் சோதனை நடத்தினர். சென்னையில் மொத்தம் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...