Monday, September 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/07/large/713642.jpgபட்டு, பாலிவஸ்திரா, பனை பொருட்கள் குறித்து கண்காட்சி; கதர் நூற்போர், நெசவாளர் வாரியம் சீரமைக்கப்படும்: பேரவையில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

கதர், பாலிவஸ்திரா, பட்டு ரகங்கள்,பனை பொருட்கள் குறித்து தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும். கதர் நூற்போர், நெசவாளர் நல வாரியம் மறுசீரமைக்கப்படும் என்றுபேரவையில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்றுநடந்தது. இதற்கு பதில் அளித்துப்பேசிய கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...