
வழக்கில் சம்பந்தப்பட்டோர் மற்றும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ சம்மன் அளிக்க வேண்டும் என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மீது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த போலீஸாருக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றை விசாரித்து நீதிபதி ஏ.வி.ஜெகதீஷ்சந்திரா பிறப்பித்த உத்தரவு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்