Tuesday, September 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/15/large/715984.jpgபோலி ஆவணங்கள் கொடுத்து வரி மோசடி; 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித் துறை சோதனை: நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வணிக வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் தொழில் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் வணிக வரி கட்ட வேண்டும். வணிக வரிகட்டுவதில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து பல நிறுவனங்கள் மோசடி செய்ததாக வணிக வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...