Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713019.jpgஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கனமழை பாலாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று கரை யோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...