Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713187.jpgவிக்கிரவாண்டியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாமக தீர்மானம்

விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ஒன்றிய பாமக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரத்தில் ஒருங்கிணைந்த ஒன்றிய பாமக உள்ளாட்சி தேர்தல்ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் புகழேந்திதலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல்,சம்பத், கார்த்திகேயன், ஏழுமலை, வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சீனுவாசன் வரவேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...