Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713171.jpgகாந்தி மியூசியத்துக்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ.6 கோடி நிதியில் மதுரையில் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா அமையுமா? - கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு ஏமாற்றமாக நீடிக்கிறது

காந்தி மியூசியத்தை புது பொலிவு படுத்த தமிழக அரசு ஒதுக்கிய ரூ.6 கோடியில், அதன் வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனால் திறந்து பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா மீண்டும் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், சென்னை, வேலூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் அறிவியல் பூங்காக் கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...