Monday, September 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/07/large/713633.jpgகோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு: காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க மாவட்ட ஊராட்சி தலைவர் வலியுறுத்தல்

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மாவட்ட ஊராட்சிதலைவரும், கோடநாடு ஊராட்சியின் முன்னாள் தலைவருமான பொன்தோஸ் கூறியதாவது:

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஒருநாள் இரவு பங்களாவுக்குள் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது கோடநாடு எஸ்டேட்டில் தேயிலைதொழிற்சாலை இரவு இயங்கி கொண்டிருந்த நிலையில், சிலபணியாளர்கள் எஸ்டேட் பகுதிக்குசென்றபோது கொள்ளையர்களை பார்த்து விரட்டி அடித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...