Monday, September 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/21/large/718190.jpgவாக்குமூல நகலை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு

வேலை வாங்கித்தருவதாகக் கூறிமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூல நகல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நேரில்ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இருவருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...