Monday, September 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/28/large/720744.jpg‘இந்து தமிழ் திசை’, வெங்கடேஸ்வரா மருத்துவமனைகள் வழங்கும் ‘நலமாய் வாழ...’ ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாரடைப்பு வருவதற்கான மிக முக்கிய காரணங்களுள் ஒன்று உயர் ரத்த அழுத்தம்- இதயவியல் மருத்துவ நிபுணர்கள் தகவல்

மாரடைப்பு வருவதற்கான மிக முக்கிய காரணங்களுள் ஒன்றாக உயர் ரத்த அழுத்த நோயும் இருக்கிறது என்று ‘நலமாய் வாழ…’ சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில் இதயவியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

‘நலமாய் வாழ’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உலக இதய தினத்தை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், வெங்கடேஸ்வரா மருத்துவமனைகள் இணைந்து ‘இளம் வயதில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு’ குறித்த ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...