Tuesday, September 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/08/large/713888.jpgஉள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவ காரத்தில், திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் அருகே கோலிய னூரில் அதிமுக சார்பில் உள்ளாட் சித் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...