Wednesday, September 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/23/large/719037.jpgஅதிக இடத்தில் போட்டி முக்கியமல்ல; வெல்வதே முக்கியம்: ஜி.கே.வாசன்

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகே கூகூரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு சாதகமான இடங்களை பெற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையைவிட வெல்வதற்கு சாதகமான இடங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...