
அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள், திருநங்கைள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், அலுவலகநேரம் அல்லாத மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சாதாரண கட்டண பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்