Sunday, September 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/27/large/720366.jpgதேவூர் தேவபுரீஸ்வரர் கோயில் திருப்பணியின்போது ஐம்பொன்னாலான 14 சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டெடுப்பு

தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் நேற்று திருப்பணிக்காக நிலத்தை தோண்டியபோது, ஐம்பொன்னால் ஆன 14 சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ளது தேவபுரீஸ்வரர் கோயில். குலோத்துங்க சோழர் கால கோயிலான இங்கு திருப்பணிக்காக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...